மனச்சிறை
நடமாடும் பிணம் என அலைந்து திரிந்தேன்,
எதை துலைத்தேன் என விடை தெரியாமல் வாடினேன்,
வாரம் கடந்து மாதம் கடந்து வருடம் பிறந்தது,
ஆனால், விடை மட்டும் தெரியவில்லை..
என் மனச்சிறையில் நான் ஒரு விடுதலை பெறாதே அகதி,
என் எண்ண செங்கல் கொண்டு வலி பூசி நானே கட்டிய சிறை,
அதனால் தானோ எனவோ என்னால்,
தகற்க இயலவில்லை..

Comments
Post a Comment