Skip to main content

Posts

Showing posts from March, 2012

Women slavery

கேள்வி  குறியே நீயும் எங்களை போல் தானா குனி குறுகி நிற்கின்றாய், சற்று நிமிர்ந்து நின்றால் ஆச்சர்யகுறியாக மாறலாம்,  ஆச்சர்யகுறியாக மாறாவிட்டாலும் பரவாயில்லை, உன்னில் இருக்கும் புள்ளியை கொடுத்து எங்கள் நிலைமைக்கு முற்று புள்ளி வைப்பாய் ?   - பெண் அடிமை   Translation : Question mark are you like us, stooped and dwindled? If you can stand, you could become exclamatory mark, Even if you don't become an exclamatory mark, could please give the full stop in you put an end to our situation?