Skip to main content

Posts

Showing posts from December, 2010

Caste

சாதி என்ன வென்று கேட்பவர்களே  நீங்கள் தான் இருப்பதிலே கீழ் சாதி என்று தெரிந்து கொள்ளுங்கள், ஐந்து அறிவு படைத்த விலங்கினமும் பறந்து விரிந்து வாழும் பொது ஆறு படைத்த நமக்கு ஆறாயிரம் சாதி எதற்கு ? இருந்தாலும் பிரிந்து செல்லும் பொது ஆறு அடி தானே  இதற்கு எதற்கு மனித இனத்தை பாதியாக்கும் சாதி ? Translation : Those who enquire what's your caste know that you are of the lowest order, five sense animal can fly and broaden their living, why six sense human being need thousand crore caste? Even if we live while going, we are reserved with only six foot then why do we need a caste which divides the human race into halves?